கோவை, சூலூர் சூலூர் மற்றும் நீலாம்பூர் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 02.05.2018 (புதன்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, சூலூர், இச்சிப்பட்டி மற்றும் காரணம்பேட்டை பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 02.05.2018 (புதன்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
சூலூர் பகுதியில்
1. சூலூர்
2. பி.எஸ். நகர்
3. டி.எம். நகர்
4. கண்ணம்பாளையம்
5. ரங்கநாதபுரம்
6. காங்கேயம்பாளையம்
7. எம்.ஜி. புதூர்
8. ராவுத்தர்
இச்சிப்பட்டி பகுதியில்
1. இச்சிப்பட்டி
2. தேவராயன்பாளையம்
3. கோம்பக்காடு
4. கோம்பக்காடுபுதூர்
5. கள்ளப்பாளையம்
6. கருகம்காளையம்
7. பெத்தாம்பூச்சிபாளையம்
8. செந்தேவி பாளையம்
9. குமாரபாளையம்
காரணம்பேட்டை பகுதியில்
1. காரணம்பேட்டை
2. பருவாய்
3. சங்கோத்திபாளையம்
4. பெருமாக்கவுண்டன்பாளையம்
5. காடம்பாடி
6. ஏரோநகர்
7. காங்கயம் பாளையம் (ஒரு பகுதி)