சோமையம்பாளையம், சோமனூர், காளிபாளையம் மற்றும் இளச்சிபாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை (03.11.2017) மின்தடை!



கோவை, சோமையம்பாளையம், சோமனூர், காளிபாளையம் மற்றும் இளச்சிபாளையம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 03.11.2017 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

சோமனூர் பகுதிகள்:-

1. சோமனூர்

2. கருமத்தம்பட்டி

3. கிருஷ்ணாபுரம்

4. சாமளாபுரம்

5. ராமாட்சிபாளையம்

6. தொட்டிபாளையம்

7. செந்தில்நகர்

8. பரமசிவன்பாளையம்

9. கணியூர் ஒரு பகுதி

இளச்சிபாளையம் பகுதிகள்:-

1. இளச்சிபாளையம்

2. செகுடந்தாளி

காளிபாளையம் பகுதிகள்:-

1. காளிபாளையம் ஒரு பகுதி

2. அய்யம்பாளையம் ஒரு பகுதி

சோமையாம்பாளையம் பகுதிகள்:-

1.யமுனா நகர் 

2.காலப்பநாய்க்கன்பாளையம் 

3.ஜிசிடி நகர் 

4.கேடிஎன் பாளையம் 

5.மருதம் நகர் 

6.நவாவூர் பிரிவு 

7.பாரதியார் யூனிவர்சிட்டி 

8.சோமையம்பாளையம் 

9.வசந்தம் நகர் 

10.ஐஓபி காலனி 

11.மருதமலை 

12.அகர்வால் ரோடு 

13.கணுவாய் 

14.கேஎன்ஜி புதூர் 

15.தடாகம் ரோடு 

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...