அனைத்து வார்டுகளிலும் மாற்றியமைக்கப்பட்ட குடிநீர் வரி மற்றும் டெபாசிட் தொகை குறித்து பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்குமாறு கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 30 நாட்களுக்குள், கீழ்க்கண்ட முகவரிக்கு எழுதி அனுப்ப பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முகவரி : மாநகராட்சி ஆணையர், கோவை மாநகராட்சி அலுவலகம், பிக்பஜார் வீதி, கோவை -641001.
மேலும், குடியிருப்புகள், குடியிருப்புகள் அல்லாத மற்றும் தொழிற்சாலைகளுக்கான குடிநீர் இணைப்புக்கான கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம், டெபாசிட் தொகையினை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
குடியிருப்புகளின் குடிநீர் இணைப்புக்கான கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம், டெபாசிட் தொகை குறித்த விபரம் :
500 சதுரஅடி வரையிலான கட்டிடங்களுக்கு, டெபாசிட் தொகை ரூ.5000, மாதந்தோறும் குடிநீர் கட்டணம் ரூ.150
501 சதுரஅடி முதல் 1,200 சதுரஅடி வரையிலான கட்டிடங்களுக்கு, டெபாசிட் தொகை ரூ.11,000, மாதந்தோறும் குடிநீர் கட்டணம் ரூ.200
1,201 சதுரஅடி முதல் 2,400 சதுரஅடி வரையிலான கட்டிடங்களுக்கு, டெபாசிட் தொகை ரூ.19,000, மாதந்தோறும் குடிநீர் கட்டணம் ரூ.250
2,400 சதுரஅடிக்கும் அதிகமான கட்டிடங்களுக்கு, டெபாசிட் தொகை ரூ.29,000, மாதந்தோறும் குடிநீர் கட்டணம் ரூ.300
குறிப்பு : 15,000 லிட்டர் நீருக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் ஒவ்வொரு 1,000 லிட்டர் நீருக்கு ரூ.10 வசூலிக்கப்படும்.
குடியிருப்பு அல்லாத குடிநீர் இணைப்புக்கான கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம், டெபாசிட் தொகை குறித்த விபரம் :
500 சதுரஅடி வரையிலான கட்டிடங்களுக்கு, டெபாசிட் தொகை ரூ.20,000, மாதந்தோறும் குடிநீர் கட்டணம் ரூ.450
501 சதுரஅடி முதல் 1,200 சதுரஅடி வரையிலான கட்டிடங்களுக்கு, டெபாசிட் தொகை ரூ.25,000, மாதந்தோறும் குடிநீர் கட்டணம் ரூ.600
1,201 சதுரஅடி முதல் 2,400 சதுரஅடி வரையிலான கட்டிடங்களுக்கு, டெபாசிட் தொகை ரூ.30,000, மாதந்தோறும் குடிநீர் கட்டணம் ரூ.750
2,400 சதுரஅடிக்கும் அதிகமான கட்டிடங்களுக்கு, டெபாசிட் தொகை ரூ.35,000, மாதந்தோறும் குடிநீர் கட்டணம் ரூ.900
குறிப்பு : 15,000 லிட்டர் நீருக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் ஒவ்வொரு 1,000 லிட்டர் நீருக்கு ரூ.30 வசூலிக்கப்படும்.
தொழிற்சாலைகளுக்கான குடிநீர் இணைப்புக்கான கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம், டெபாசிட் தொகை குறித்த விபரம் :
500 சதுரஅடி வரையிலான கட்டிடங்களுக்கு, டெபாசிட் தொகை ரூ.25,000, மாதந்தோறும் குடிநீர் கட்டணம் ரூ.900
501 சதுரஅடி முதல் 1,200 சதுரஅடி வரையிலான கட்டிடங்களுக்கு, டெபாசிட் தொகை ரூ.30,000, மாதந்தோறும் குடிநீர் கட்டணம் ரூ.1,200
1,201 சதுரஅடி முதல் 2,400 சதுரஅடி வரையிலான கட்டிடங்களுக்கு, டெபாசிட் தொகை ரூ.40,000, மாதந்தோறும் குடிநீர் கட்டணம் ரூ.1,500
2,400 சதுரஅடிக்கும் அதிகமான கட்டிடங்களுக்கு, டெபாசிட் தொகை ரூ.50,000, மாதந்தோறும் குடிநீர் கட்டணம் ரூ.1,800
குறிப்பு : 15,000 லிட்டர் நீருக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் ஒவ்வொரு 1,000 லிட்டர் நீருக்கு ரூ.60 வசூலிக்கப்படும்.