கோவை, காடுவெட்டிபாளையம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 09.10.2017 (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரைகீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. காடுவெட்டிபாளையம்
2. நல்லகவுண்டன்பாளையம்
3. சந்திராபுரம்
4. செலம்பராயம் பாளையம்
5. மோளகாளிபாளையம்
6. வலையபாளையம் (ஒருபகுதி)
7. கணபதிபாளையம் (ஒருபகுதி)
8. மோப்பிரிபாளையம் (ஒருபகுதி)
9. வாகராயம்பாளையம் (ஒரு பகுதி)
10. பாப்பம்பட்டி (ஒரு பகுதி)
11. சாலையூர் (ஒருபகுதி)
12. கருவலூர் (ஒரு பகுதி)
13. அன்னூர் (ஒரு பகுதி)
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. காடுவெட்டிபாளையம்
2. நல்லகவுண்டன்பாளையம்
3. சந்திராபுரம்
4. செலம்பராயம் பாளையம்
5. மோளகாளிபாளையம்
6. வலையபாளையம் (ஒருபகுதி)
7. கணபதிபாளையம் (ஒருபகுதி)
8. மோப்பிரிபாளையம் (ஒருபகுதி)
9. வாகராயம்பாளையம் (ஒரு பகுதி)
10. பாப்பம்பட்டி (ஒரு பகுதி)
11. சாலையூர் (ஒருபகுதி)
12. கருவலூர் (ஒரு பகுதி)
13. அன்னூர் (ஒரு பகுதி)