கோவை, சோமையாம்பாளையம், சோமனூர், காளிபாளையம் மற்றும் இளச்சிபாளையம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 06.10.2017 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
சோமையாம்பாளையம் பகுதிகள்:
1.யமுனா நகர்
2.காலப்பநாய்க்கன்பாளையம்
3.ஜிசிடி நகர்
4.கேடிஎன் பாளையம்
5.மருதம் நகர்
6.நவாவூர் பிரிவு
7.பாரதியார் யூனிவர்சிட்டி
8.சோமையம்பாளையம்
9.வசந்தம் நகர்
10.ஐஓபி காலனி
11.மருதமலை
12.அகர்வால் ரோடு
13.கணுவாய்
14.கேஎன்ஜி புதூர்
15.தடாகம் ரோடு
சோமனூர் பகுதிகள்:-
1. சோமனூர்
2. கருமத்தம்பட்டி
3. கிருஷ்ணாபுரம்
4. சாமளாபுரம்
5. ராமாட்சிபாளையம்
6. தொட்டிபாளையம்
7. செந்தில்நகர்
8. செகுடந்தாளி
9. பரமசிவன்பாளையம்
10. காளிபாளையம் ஒரு பகுதி
11. கணியூர் ஒரு பகுதி
இளச்சிபாளையம் பகுதிகள்:-
1. இளச்சிபாளையம்
2. செகுடந்தாளி
காளிபாளையம் பகுதிகள்:-
1. காளிபாளையம் ஒரு பகுதி
2. அய்யம்பாளையம் ஒரு பகுதி