கோவை இருகூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 08.09.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1.இருகூர்
2.ஒண்டிப்புதூர்
3.ஒடர்பாளையம்
4.எஸ்.ஐ.எச்.எஸ் காலனி
5.பள்ளம்பாளையம் (ஒரு பகுதி)
6.கண்ணம்பாளையம் (ஒரு பகுதி)
7.சின்னியம்பாளையம்
8.வெங்கிடாபுரம்
9.தொட்டிபாளையம்
10.கோல்டுவின்ஸ்
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1.இருகூர்
2.ஒண்டிப்புதூர்
3.ஒடர்பாளையம்
4.எஸ்.ஐ.எச்.எஸ் காலனி
5.பள்ளம்பாளையம் (ஒரு பகுதி)
6.கண்ணம்பாளையம் (ஒரு பகுதி)
7.சின்னியம்பாளையம்
8.வெங்கிடாபுரம்
9.தொட்டிபாளையம்
10.கோல்டுவின்ஸ்