கோவை, சூலூர் சூலூர் மற்றும் நீலாம்பூர் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 06.09.2017 (புதன்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
சூலூர் பகுதியில்
1. சூலூர்
2. பி.எஸ். நகர்
3. டி.எம். நகர்
4. கண்ணம்பாளையம்
5. ரங்கநாதபுரம்
6. காங்கேயம்பாளையம்
7. எம்.ஜி. புதூர்
8. ராவுத்தர்
நீலாம்பூர் பகுதிகள்:- 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை
1. நீலாம்பூர்
2. முதலிபாளையம்
3. செரயாம்பாளையம்
4. வெள்ளானப்பட்டி
5. பவுண்டரி அசோசியேசன்