கோவை, காரணம்பேட்டை பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 05.09.2017 (செவ்வாய்) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. காரணம்பேட்டை
2. பருவாய்
3. சங்கோத்திபாளையம்
4. பெருமாக்கவுண்டன்பாளையம்
5. காடம்பாடி
6. ஏரோநகர்
7. காங்கயம் பாளையம் (ஒரு பகுதி)
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. காரணம்பேட்டை
2. பருவாய்
3. சங்கோத்திபாளையம்
4. பெருமாக்கவுண்டன்பாளையம்
5. காடம்பாடி
6. ஏரோநகர்
7. காங்கயம் பாளையம் (ஒரு பகுதி)