நீலாம்பூர் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 02.08.2017 இன்று (புதன்கிழமை) காலை 9:00 மணி முதல் 4:00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலாம்பூர் பகுதிகள்:-
1. நீலாம்பூர்
2. முதலிபாளையம்
3. செரயாம்பாளையம்
4. வெள்ளானப்பட்டி
5. பவுண்டரி அசோசியேசன்
நீலாம்பூர் பகுதிகள்:-
1. நீலாம்பூர்
2. முதலிபாளையம்
3. செரயாம்பாளையம்
4. வெள்ளானப்பட்டி
5. பவுண்டரி அசோசியேசன்