கணியூர் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 28.07.2017 இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. ராசிபாளையம்
2. அருகம்பாளையம்
3. கணியூர்
4. ஷீபா நகர்
5. கொள்ளுப்பாளையம்
6. சுப்புராயம்பாளையம்
7. தென்னம்பாளையம்
8. ஊத்துப்பாளையம்