சீரநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 26.07.2017 (புதன்கிழமை) காலை 9 மணி மாலை 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. சீரநாயக்கன்பாளையம்
2. பாப்பநாயக்கன் புதூர்
3. வடவள்ளி
4. வேடப்பட்டி
5. மருதமலை
6. வீரகேரளம்
7. வேலாண்டிபாளையம்
8. தெலுங்குபாளையம்
9. சாய்பாபா காலனி
10. செல்வபுரம்
11. சுண்டபாளையம்
12. பஜார் வீதி (33-வது வார்டு)
13. பொன்னயராஜபுரம்
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. சீரநாயக்கன்பாளையம்
2. பாப்பநாயக்கன் புதூர்
3. வடவள்ளி
4. வேடப்பட்டி
5. மருதமலை
6. வீரகேரளம்
7. வேலாண்டிபாளையம்
8. தெலுங்குபாளையம்
9. சாய்பாபா காலனி
10. செல்வபுரம்
11. சுண்டபாளையம்
12. பஜார் வீதி (33-வது வார்டு)
13. பொன்னயராஜபுரம்