கோவை, கள்ளிமடை மற்றும் சோமையாம்பாளையம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 07.07.2017 (வெள்ளிகிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
கள்ளிமடை துணை மின்நிலையம்
1. காமராஜ் சாலை
2. பாரதி நகர்
3. சக்தி நகர்
4. ஜோதி நகர்
5. இராமானுஜ நகர்
6. என்.கே.பாளையம்
7. கிருஷ்ணாபுரம்
8. சிங்காநல்லூர்
9. ஜி.வி.ரெசிடன்சி
10. உப்பிலிபாளையம்
11. பாலன் நகர்
12. சர்க்கரை செட்டியார் நகர்
13. என்.ஜி.ஆர். நகர்
14. ஹோப் காலேஜ் முதல் சிவில் ஏரோ
15. வரதராஜபுரம்
16. நந்தாநகர்
17. ஹவுசிங் யூனிட்
18. ஒண்டிப்புதூர் (ஒரு பகுதி)
19. மசக்காலிபாளையம்
20. மருத்துவக் கல்லூரி சாலை
சோமையாம்பாளையம் துணை மின்நிலையம்
1.யமுனா நகர்
2.காலப்பநாய்க்கன்பாளையம்
3.ஜிசிடி நகர்
4.கேடிஎன் பாளையம்
5.மருதம் நகர்
6.நவாவூர் பிரிவு
7.பாரதியார் யூனிவர்சிட்டி
8.சோமையம்பாளையம்
9.வசந்தம் நகர்
10.ஐஓபி காலனி
11.மருதமலை
12.அகர்வால் ரோடு
13.கணுவாய்
14.கேஎன்ஜி புதூர்
15.தடாகம் ரோடு
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
கள்ளிமடை துணை மின்நிலையம்
1. காமராஜ் சாலை
2. பாரதி நகர்
3. சக்தி நகர்
4. ஜோதி நகர்
5. இராமானுஜ நகர்
6. என்.கே.பாளையம்
7. கிருஷ்ணாபுரம்
8. சிங்காநல்லூர்
9. ஜி.வி.ரெசிடன்சி
10. உப்பிலிபாளையம்
11. பாலன் நகர்
12. சர்க்கரை செட்டியார் நகர்
13. என்.ஜி.ஆர். நகர்
14. ஹோப் காலேஜ் முதல் சிவில் ஏரோ
15. வரதராஜபுரம்
16. நந்தாநகர்
17. ஹவுசிங் யூனிட்
18. ஒண்டிப்புதூர் (ஒரு பகுதி)
19. மசக்காலிபாளையம்
20. மருத்துவக் கல்லூரி சாலை
சோமையாம்பாளையம் துணை மின்நிலையம்
1.யமுனா நகர்
2.காலப்பநாய்க்கன்பாளையம்
3.ஜிசிடி நகர்
4.கேடிஎன் பாளையம்
5.மருதம் நகர்
6.நவாவூர் பிரிவு
7.பாரதியார் யூனிவர்சிட்டி
8.சோமையம்பாளையம்
9.வசந்தம் நகர்
10.ஐஓபி காலனி
11.மருதமலை
12.அகர்வால் ரோடு
13.கணுவாய்
14.கேஎன்ஜி புதூர்
15.தடாகம் ரோடு