கே வி வஞ்சிப்பாளையம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 21.06.2017 நாளை (புதன் கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. வஞ்சிப்பாளையம்
2. கணியம்பூண்டி
3. வெங்கமேடு
4. வலையம்பாளையம்
5. சமந்தக்கோட்டை
6. ஆனந்தபுரம்
7. செம்மண்டம்பாளையம்
8. செம்மண்டம்பாளையம் புதூர்
9. முருகம்பாளையம்
10. கவிலிபாளையம்
11.சோலிபாளையம்
12.வேலம்பாளையம்
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. வஞ்சிப்பாளையம்
2. கணியம்பூண்டி
3. வெங்கமேடு
4. வலையம்பாளையம்
5. சமந்தக்கோட்டை
6. ஆனந்தபுரம்
7. செம்மண்டம்பாளையம்
8. செம்மண்டம்பாளையம் புதூர்
9. முருகம்பாளையம்
10. கவிலிபாளையம்
11.சோலிபாளையம்
12.வேலம்பாளையம்