ஏரிப்பாளையம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 20.06.2017 நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. ஏரிபாளையம்
2. காமநாயக்கன்பாளையம்
3. புதுப்பாளையம்
4. ஆலாம்பாளையம்
5. தண்ணீர்பந்தல்பாளையம்
6. நல்லிக்கவுண்டம்பாளையம்
7. வெங்கல்பாளையம்
8. சேரன் நகர்
9. புதுநல்லூர்
10. சூரிபாளையம்
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. ஏரிபாளையம்
2. காமநாயக்கன்பாளையம்
3. புதுப்பாளையம்
4. ஆலாம்பாளையம்
5. தண்ணீர்பந்தல்பாளையம்
6. நல்லிக்கவுண்டம்பாளையம்
7. வெங்கல்பாளையம்
8. சேரன் நகர்
9. புதுநல்லூர்
10. சூரிபாளையம்