இச்சிப்பட்டி பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) (09.06.2017) மின்தடை!

இச்சிப்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 09.06.2017 நாளை (வெள்ளி) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை அத்துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

1. இச்சிப்பட்டி

2. தேவராயன்பாளையம்

3. கொம்பக்காடு

4. கொம்பக்காடுபுதூர்

5. கள்ளப்பாளையம்

6. கருகம்பாளையம்

7. பெத்தாம்பூச்சிபாளையம்

8. அய்யம்பாளையம்

9. காளிபாளையம்

10. செந்தேவிபாளையம்

11. குமாரபாளையம்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...