காளப்பட்டி, மாதம்பட்டி, தேவராயபுரம், பூமலூர் மற்றும் பீடம்பள்ளி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 08.06.2017 நாளை (வியாழன்) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை அத்துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
காளப்பட்டி பகுதியில் மின்தடை ஏற்படும் பகுதிகள்:-
1. காளப்பட்டி
2. கே.ஆர்.பாளையம்
3. வெள்ளானப்பட்டி
4. விளாங்குறிச்சி
5. வீரியம்பாளையம்
6. மகேஷ்வரிநகர்
7. சேரன் மாநகர்
8. தண்ணீர்பந்தல்
9. சித்ரா
10. லட்சுமிநகர்
11. கைகோளபாளையம்
12. முருகன்நகர்
13. வழியாம் பாளையம்
14. பீளமேடு இண்டஸ்ட்ரியல் ஸ்டேட்
15. பாலாஜி நகர்
16. சார்ப் நகர்
17. நேருநகர்
மாதம்பட்டி, தேவராயபுரம் பகுதியில் மின்தடை ஏற்படும் பகுதிகள்:-
1. மாதம்பட்டி
2. குப்பனூர்
3. கரடிமடை
4. சென்னனூர்
5. ஆலாந்துறை
6. இருட்டுபள்ளம்
7. செம்மேடு
8. பூண்டி
9. சிறுவாணி
10. குளத்துப்பாளையம்
11. தாளியூர்
12. சுண்டபாளையம்
13. கலிக்கநாய்க்கன்பாளையம்
14. தீத்திப்பாளையம்
15. காளம்பாளையம்
16. பேருர்
17. கவுண்டனூர்
18. பேருர்செட்டிபாளையம்
19. தொண்டாமுத்தூர்
20. முத்திபாளையம்
21. புத்தூர்
22. தென்னம்மநல்லூர்
23. போளுவாம்பட்டி
24. நரசிபுரம்
25. விராலியூர்
26. காளியண்ணன் புதூர்
27. காளிநாயக்கன்பாளையம்
28. தேவராயபுரம்
29. கெம்பனூர்
பூமலூர் பகுதியில் மின்தடை ஏற்படும் பகுதிகள்:-
1. மங்கலம்
2. பூமலூர்
3. மலைக்கோவில்
4. அஹ்ரஹாரபுதூர்
5. பள்ளிபாளையம்
6. இடுவாய் ஒரு பகுதி
7. பாரதிபுரம்
8. சீரணபாலயம்
பீடம்பள்ளி பகுதியில் மின்தடை ஏற்படும் பகுதிகள்:-
1. கலங்கல்
2. பீடம்பள்ளி
3. பட்டணம்
4. பாப்பம்பட்டி
5. அக்கநாய்க்கன் பாளையம்
6. பட்டணம் புதூர்
7. நடுப்பாளையம் (ஒரு பகுதி)
8. சின்னக்குயிலி
9. நாய்க்கன் பாளையம்
10. பள்ள பாளையம்
11. பாப்பம்பட்டி பிரிவு
12. கண்ணம் பாளையம்