கோவை, நீலம்பூர் மற்றும் சூலூர் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 07.06.2017 நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
சூலூர் பகுதியில்:-
1. சூலூர்
2. பி.எஸ். நகர்
3. டி.எம். நகர்
4. கண்ணம்பாளையம்
5. ரங்கநாதபுரம்
6. காங்கேயம்பாளையம்
7. எம்.ஜி. புதூர்
8. ராவுத்தர்
நீலம்பூர் பகுதியில்:-
1. நீலம்பூர்
2. முதலிபாளையம்
3. செரையம்பலயம்
4. வெள்ளனபட்டி
5. ஃபவுண்டரி அசோசியேஷன்
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
சூலூர் பகுதியில்:-
1. சூலூர்
2. பி.எஸ். நகர்
3. டி.எம். நகர்
4. கண்ணம்பாளையம்
5. ரங்கநாதபுரம்
6. காங்கேயம்பாளையம்
7. எம்.ஜி. புதூர்
8. ராவுத்தர்
நீலம்பூர் பகுதியில்:-
1. நீலம்பூர்
2. முதலிபாளையம்
3. செரையம்பலயம்
4. வெள்ளனபட்டி
5. ஃபவுண்டரி அசோசியேஷன்