கோவை மாவட்டம், மாதம்பட்டி, தேவராயபுரம், இருகூர் மற்றும் தெக்கலூர் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 23.05.2017 நாளை (செவ்வாய்) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
மாதம்பட்டி மற்றும் தேவராயபுரம் பகுதிகள்:-
1. மாதம்பட்டி
2. குப்பனூர்
3. கரடிமடை
4. சென்னனூர்
5. ஆலாந்துறை
6. இருட்டுபள்ளம்
7. செம்மேடு
8. பூண்டி
9. சிறுவாணி
10. குளத்துப்பாளையம்
11. தாளியூர்
12. சுண்டபாளையம்
13. கலிக்கநாய்க்கன்பாளையம்
14. தீத்திப்பாளையம்
15. காளம்பாளையம்
16. பேருர்
17. கவுண்டனூர்
18. பேருர்செட்டிபாளையம்
19. தொண்டாமுத்தூர்
20. முத்திபாளையம்
21. புத்தூர்
22. தென்னம்மநல்லூர்
23. போளுவாம்பட்டி
24. நரசிபுரம்
25. விராலியூர்
26. காளியண்ணன் புதூர்
27. காளிநாயக்கன்பாளையம்
28. தேவராயபுரம்
29. கெம்பனூர்
தெக்கலூர் பகுதிகள்:-
1. வடுகபாளையம்
2. சென்னியாண்டவர் கோயில்
3. வினோபா நகர்
4. விராலிக்காடு
5. ராயர்பாளையம்
6. தண்ணீர் பந்தல்
7. செங்கலிபாளையம்
8. திம்மியாம்பாளையம்
9. வேலாண்டிபாளையம்
10. பள்ளகாடு
11. சாவக்கட்டுப்பாளையம்
12. தண்ணீர் பந்தல்பாளையம்
13. சேயூர்
14. குளத்துப்பாளையம்
15. வலையபாளையம்
இருகூர் பகுதிகள்:-
1. இருகூர்
2. ஒண்டிப்புதூர்
3. ஒடர்பாளையம்
4. எஸ்.ஐ.எச்.எஸ் காலனி
5. பள்ளம்பாளையம் (ஒரு பகுதி)
6. கண்ணம்பாளையம் (ஒரு பகுதி)
7. சின்னியம்பாளையம்
8. வெங்கிடாபுரம்
9. தொட்டிபாளையம்
10. கோல்டுவின்ஸ்