கோவை, சோமையாம்பாளையம், சோமனூர், இளச்சிபாளையம் மற்றும் காளிபாளையம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 05.05.2017 நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
சோமையாம்பாளையம் பகுதிகள்:-
1. பத்மாவதி நகர்
2. யமுனா நகர்
3. காளப்பநாயக்கன்பாளையம்
4. சேரன் தொழில் வளாகம்
5. ஜிசிடி நகர்
6. கேடிஎன் பாளையம்
7. ஹரினி ஆர்காட்
8. புனிதா கார்டன்
9. பிஎஸ்பிபி பள்ளி சாலை
10. சோமையம்பாளையம்
11. கவி கார்டன்
12. துர்கா நகர்
13. ஸ்ரீ ராம் அவன்யூ
14. மருதம் நகர்
15. கோல்டன் நகர்
16. டிவி நகர்
17. நவாவூர் பிரிவு
18. ராமசாமி நகர்
19. வசந்தம் நகர்
20. அபிராமி நகர்
21. தொப்பில் நகர்
22. நால்வர் நகர்
23. பாரதியார் பல்கலைகழகம்
24. ஐஓபி காலனி
25. மருதமலை
26. அகர்வால் ரோடு
27. PPC சாய் அவென்யு
28. கணுவாய் பேருந்து நிலையம்
சோமனூர் பகுதிகள்:-
1. சோமனூர்
2. கருமத்தம்பட்டி
3. கிருஷ்ணாபுரம்
4. சாமளாபுரம்
5. ராமாட்சிபாளையம்
6. தொட்டிபாளையம்
7. செந்தில்நகர்
8. செகுடந்தாளி
9. பரமசிவன்பாளையம்
10. காளிபாளையம் ஒரு பகுதி
11. கணியூர் ஒரு பகுதி
இளச்சிபாளையம் பகுதிகள்:-
1. செகுடந்தாளி
2. இளச்சிபாளையம்
காளிபாளையம் பகுதிகள்:-
1. காளிபாளையம் ஒரு பகுதி
2. அய்யம்பாளையம் ஒரு பகுதி