கோவை, சூலூர் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 03.05.2017 நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. சூலூர்
2. பி.எஸ். நகர்
3. டி.எம். நகர்
4. கண்ணம்பாளையம்
5. ரங்கநாதபுரம்
6. காங்கேயம்பாளையம்
7. எம்.ஜி. புதூர்
8. ராவுத்தர்