கோவை, காரணம்பேட்டை பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 02.05.2017 நாளை (செவ்வாய்) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. காரணம்பேட்டை
2. காங்கயம் பாளையம் (ஒரு பகுதி)
3. பருவாய்
4. ஏரோநகர்
5. சங்கோத்திபாளையம்
6. பெருமாக்கவுண்டன்பாளையம்
7. காடம்பாடி
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. காரணம்பேட்டை
2. காங்கயம் பாளையம் (ஒரு பகுதி)
3. பருவாய்
4. ஏரோநகர்
5. சங்கோத்திபாளையம்
6. பெருமாக்கவுண்டன்பாளையம்
7. காடம்பாடி