கோவை, காரணம்பேட்டை மற்றும் பூமலூர் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 04.04.2017 நாளை (செவ்வாய்) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காரணம்பேட்டை பகுதியிலும், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பூமலூர் பகுதியிலும் அத்துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
காரணம்பேட்டை பகுதிகள்:-
1. காரணம்பேட்டை
2. காங்கயம் பாளையம் (ஒரு பகுதி)
3. பருவாய்
4. ஏரோநகர்
5. சங்கோத்திபாளையம்
6. பெருமாக்கவுண்டன்பாளையம்
7. காடம்பாடி
பூமலூர் பகுதிகள்:-
1. மங்கலம்
2. பூமலூர்
3. மலைக்கோவில்
4. அஹ்ரஹாரபுதூர்
5. பள்ளிபாளையம்
6. இடுவாய் ஒரு பகுதி
7. பாரதிபுரம்
8. சீரணபாலயம்