கோவை மாவட்டம், இச்சிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் 14.02.2017 நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை அத்துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. இச்சிப்பட்டி
2. தேவராயன்பாளையம்
3. கோம்பக்காடு
4. கோம்பக்காடுபுதூர்
5. கள்ளப்பாளையம்
6. கருகம்காளையம்
7. பெத்தாம்பூச்சிபாளையம்
8. அய்யம்பாளையம்
9. காளிபாளையம்
10. செந்தேவி பாளையம்
11. குமாரபாளையம்
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. இச்சிப்பட்டி
2. தேவராயன்பாளையம்
3. கோம்பக்காடு
4. கோம்பக்காடுபுதூர்
5. கள்ளப்பாளையம்
6. கருகம்காளையம்
7. பெத்தாம்பூச்சிபாளையம்
8. அய்யம்பாளையம்
9. காளிபாளையம்
10. செந்தேவி பாளையம்
11. குமாரபாளையம்