நீலாம்பூர் மற்றும் சூலூர் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 01.02.2017 (புதன்கிழமை) நாளை காலை 9:00 மணி முதல் 2:00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
நீலாம்பூர் பகுதிகள்:-
1. நீலாம்பூர்
2. முதலிபாளையம்
3. செரயாம்பாளையம்
4. வெள்ளானப்பட்டி
5. பவுண்டரி அசோசியேசன்
சூலூர் பகுதிகள்:-
1. சூலூர்
2. பி.எஸ். நகர்
3. டி.எம். நகர்
4. கண்ணம்பாளையம்
5. ரங்கநாதபுரம்
6. காங்கேயம்பாளையம்
7. எம்.ஜி. புதூர்
8. ராவுத்தர்
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
நீலாம்பூர் பகுதிகள்:-
1. நீலாம்பூர்
2. முதலிபாளையம்
3. செரயாம்பாளையம்
4. வெள்ளானப்பட்டி
5. பவுண்டரி அசோசியேசன்
சூலூர் பகுதிகள்:-
1. சூலூர்
2. பி.எஸ். நகர்
3. டி.எம். நகர்
4. கண்ணம்பாளையம்
5. ரங்கநாதபுரம்
6. காங்கேயம்பாளையம்
7. எம்.ஜி. புதூர்
8. ராவுத்தர்