அரசூர் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 23.01.2017 நாளை (திங்கள்) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. அரசூர்
2. பொத்தியாம்பாளையம்
3. குரும்பபாளையம்
4. தென்னம்பாளையம்
5. செங்கோடகவுண்டன்புதூர்
6. செல்லப்பம்பாளையம்
7. முதலிபாளையம் பகுதி
8. சூலூர் பிரிவு
9. பச்சாபாளையம்
10. வடுகபாளையம்
11. சங்கோதிபாளையம்
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. அரசூர்
2. பொத்தியாம்பாளையம்
3. குரும்பபாளையம்
4. தென்னம்பாளையம்
5. செங்கோடகவுண்டன்புதூர்
6. செல்லப்பம்பாளையம்
7. முதலிபாளையம் பகுதி
8. சூலூர் பிரிவு
9. பச்சாபாளையம்
10. வடுகபாளையம்
11. சங்கோதிபாளையம்