சோமனூர், பூமலூர், காளிபாளையம், மாதம்பட்டி, தேவராயபுரம், பீடம்பள்ளி மற்றும் காளப்பட்டி பகுதியில் நாளை மின்தடை!


சோமனூர், பூமலூர், காளிபாளையம், மாதம்பட்டி, தேவராயபுரம், பீடம்பள்ளி  மற்றும்  காளப்பட்டி பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 12.01.2017 நாளை (வியாழக்கிழமை) மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • சோமனூர், பூமலூர் மற்றும் காளிபாளையம் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.
  • மாதம்பட்டி, தேவராயபுரம், பீடம்பள்ளி  மற்றும்  காளப்பட்டி பகுதியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.


சோமனூர் பகுதிகள்:-

1. சோமனூர்

2. கருமத்தம்பட்டி

3. கிருஷ்ணாபுரம்

4. சாமளாபுரம்

5. ராமாட்சிபாளையம்

6. தொட்டிபாளையம்

7. செந்தில்நகர்

8. செகுடந்தாளி

9. பரமசிவன்பாளையம்

10. காளிபாளையம் ஒரு பகுதி

11. கணியூர் ஒரு பகுதி

பூமலூர் பகுதிகள்:-

1. மங்கலம்

2. பூமலூர்

3. மலைக்கோவில்

4. அஹ்ரஹாரபுதூர்

5. பள்ளிபாளையம்

6. இடுவாய் ஒரு பகுதி

காளிபாளையம் பகுதிகள்:-

1. காளிபாளையம் ஒரு பகுதி

2. அய்யம்பாளையம் ஒரு பகுதி

மாதம்பட்டி மற்றும் தேவராயபுரம் பகுதிகள்:-

1. மாதம்பட்டி

2. குப்பனூர்

3. கரடிமடை

4. சென்னனூர்

5. ஆலாந்துறை

6. இருட்டுபள்ளம்

7. செம்மேடு

8. பூண்டி

9. சிறுவாணி

10. குளத்துப்பாளையம்

11. தாளியூர்

12. சுண்டபாளையம்

13. கலிக்கநாய்க்கன்பாளையம்

14. தீத்திப்பாளையம்

15. காளம்பாளையம்

16. பேருர்

17. கவுண்டனூர்

18. பேருர்செட்டிபாளையம்

19. தொண்டாமுத்தூர்

20. முத்திபாளையம்

21. புத்தூர்

22. தென்னம்மநல்லூர்

23. போளுவாம்பட்டி

24. நரசிபுரம்

25. விராலியூர்

26. காளியண்ணன் புதூர்

27. காளிநாயக்கன்பாளையம்

28. தேவராயபுரம்

29. கெம்பனூர்

பீடம்பள்ளி பகுதிகள்:-

1. கலங்கள் 

2. பீடம்பள்ளி 

3. பட்டணம் 

4. பாப்பம்பட்டி 

5. அக்கநாயக்கன்பாளையம் 

6. பட்டனம்புதூர்

7. பாப்பம்பட்டி பிரிவு 

8. கண்ணம்பாளையம்

9. நடுபாளையம் (ஒரு பகுதி)

10. சின்ன குயிலி 

11. நாயக்கன்பாளையம்

12. பள்ளப்பாளையம்

காளப்பட்டி பகுதிகள்:-

1. காளப்பட்டி

2. வெள்ளனை பட்டி 

3. வீரியம்பாளையம்

4. சேரன்மாநகர்

5. நேரு நகர் 

6. சித்ரா 

7. கைகொளப்பாளையம் 

8. வள்ளியம் பாளையம் 

9. பாலாஜி நகர்

10. K.R. பாளையம்   

11. விளங்குறிச்சி   

12. மகேஸ்வரி நகர்  

13. தண்ணீர்பந்தல் 

14. லட்சுமி நகர் 

15. முருகன் நகர் 

16. பீளமேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் 

17. ஷார்ப் நகர்

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...