காடுவெட்டிபாளையம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 09.01.2017 நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைகீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
- காடுவெட்டிபாளையம்
- நல்லகவுண்டன்பாளையம்
- சந்திராபுரம்
- செலம்பராயம் பாளையம்
- மோளகாளிபாளையம்
- வலையபாளையம் (ஒருபகுதி)
- கணபதிபாளையம் (ஒருபகுதி)
- மோப்பிரிபாளையம் (ஒருபகுதி)
- வாகராயம்பாளையம் (ஒரு பகுதி)
- பாப்பம்பட்டி (ஒரு பகுதி)
- சாலையூர் (ஒருபகுதி)
- கருவலூர் (ஒரு பகுதி)
- அன்னூர் (ஒரு பகுதி)