சூலூர் மற்றும் நீலாம்பூர் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 04.01.2017 (புதன்கிழமை) அன்று காலை 9:00 மணி முதல் 2:00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
சூலூர் பகுதிகள்:-
1.சூலூர்
2.பி.எஸ் நகர்
3.டி.எம் நகர்
4.கண்ணம்பாளையம்
5.ரங்கநாதபுரம்
6.காங்கேயம்பாளையம்
7.எம்.ஜி புதூர்
8.ராவுத்தர்
நீலாம்பூர் பகுதிகள்:-
1.நீலாம்பூர்
2.முதலிபாளையம்
3.செரயாம்பாளையம்
4.வெள்ளானப்பட்டி
5.பவுண்டரி அசோசியேசன்