நெகமம், சோமனூர், பூமலூர், காளிபாளையம் மற்றும் எஸ்.என். பாளையம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 27.12.2016 நாளை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- நெகமம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.
- சோமனூர், பூமலூர் மற்றும் காளிபாளையம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.
- எஸ்.என். பாளையம் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
நெகமம் பகுதிகள்:-
1. நெகமம்
2. ஆவலப்பம்பட்டி
3. கொண்டேகவுண்டம்பாளையம்
4. சின்னநெகமம்
5. இராமச்சந்திரபுரம்
6. காட்டம்பட்டி
7. அரசூர்
8. மொகவனுர்
9. வி.வேலூர்
10. மூங்கில்தொழுவு
சோமனூர் பகுதிகள்:-
1. சோமனூர்
2. கருமத்தம்பட்டி
3. கிருஷ்ணாபுரம்
4. சாமளாபுரம்
5. ராமாட்சிபாளையம்
6. தொட்டிபாளையம்
7. செந்தில்நகர்
8. செகுடந்தாளி
9. பரமசிவன்பாளையம்
10. காளிபாளையம் ஒரு பகுதி
11. கணியூர் ஒரு பகுதி
பூமலூர் பகுதிகள்:-
1. மங்கலம்
2. பூமலூர்
3. மலைக்கோவில்
4. அஹ்ரஹாரபுதூர்
5. பள்ளிபாளையம்
6. இடுவாய் ஒரு பகுதி
காளிபாளையம் பகுதிகள்:-
1. காளிபாளையம் ஒரு பகுதி
2. அய்யம்பாளையம் ஒரு பகுதி