தெக்கலூர் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 24.12.2016 நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. வடுகபாளையம் (ஒரு பகுதி)
2. ராயர்பாளையம்
3. தண்ணீர் பந்தல்
4. அன்னுர் ரோடு
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. வடுகபாளையம் (ஒரு பகுதி)
2. ராயர்பாளையம்
3. தண்ணீர் பந்தல்
4. அன்னுர் ரோடு