கீரணத்தம் மற்றும் சகாரா
பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள்
நடைபெறுவதால் 22.12.2016 நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைகீழ்க்கண்ட
பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
கீரணத்தம் பகுதிகள்:-
1. கீரணத்தம்
2. ஐ.டி.பார்க்
3. சின்ன மேட்டுப்பாளையம்
4. இடிகரை
5. வருதியாம்பாளையம்
6. வெள்ளக்கிணறு ஹவுசிங்யூனிட்
7. அத்திப்பாளையம்
சகாரா பகுதிகள்:-
1. சரவணம்பட்டி ஒரு பகுதி
2. விஸ்வாசபுரம்
3. ரெவின்யூ நகர்
4. கரட்டுமேடு
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
கீரணத்தம் பகுதிகள்:-
1. கீரணத்தம்
2. ஐ.டி.பார்க்
3. சின்ன மேட்டுப்பாளையம்
4. இடிகரை
5. வருதியாம்பாளையம்
6. வெள்ளக்கிணறு ஹவுசிங்யூனிட்
7. அத்திப்பாளையம்
சகாரா பகுதிகள்:-
1. சரவணம்பட்டி ஒரு பகுதி
2. விஸ்வாசபுரம்
3. ரெவின்யூ நகர்
4. கரட்டுமேடு