ஏரிபாளையம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 19.12.2016 நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைகீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. காமநாயக்கன்பாளையம்
2. ஏரிபாளையம்
3. புதுபாளையம்
4. நல்லிக்கவுண்டன்பாளையம்
5. ஆலம்பாளையம்
6. புதுநல்லூர்
7. சூரிபாளையம்
8. சேரன் நகர்
9. தண்ணீர்பந்தல் பாளையம்
10. வெங்கிகல்பாளையம்
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. காமநாயக்கன்பாளையம்
2. ஏரிபாளையம்
3. புதுபாளையம்
4. நல்லிக்கவுண்டன்பாளையம்
5. ஆலம்பாளையம்
6. புதுநல்லூர்
7. சூரிபாளையம்
8. சேரன் நகர்
9. தண்ணீர்பந்தல் பாளையம்
10. வெங்கிகல்பாளையம்