வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் அனைத்து பொதுமக்களும் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என்று அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு, இதுநாள் வரை ஆதார் எண்ணை வங்கி கணக்கில் இணைக்காமல் இருக்கும் பொதுமக்கள் வங்கிக் கணக்கில் இணைக்க ஏதுவாக வருகிற நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை அனைத்து தாலுகா மற்றும் வட்டாரங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

அனைத்துத் துறை அலுவலர்கள், வங்கியாளர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

மேலும், ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் ரூபே டெபிட் கார்டு பெறாதவர்களும் இந்த சிறப்பு முகாமில் விண்ணப்பித்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...