குருநல்லிபாளையம் மற்றும் கணியூர் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 25.11.2016 நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைகீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
குருநல்லிபாளையம் பகுதி:
1. பணப்பட்டி
2. போகம்பட்டி
3. பொன்னக்கானி
4. வடசித்தூர்
5. மன்றாம்பாளையம்
6. தாமரைக்குளம்
7. நல்லட்டிபாளையம்
8. பட்டணம்
9. செட்டியக்காப்பாளையம்
10. மெட்டுவாவி
11. காவிலிபாளையம்
12. தேவரடிபாளையம்
13. கோதாவடி
14. கோடங்கிபாளையம்
15. குருநல்லிபாளையம்
16. ஆண்டிபாளையம்
கணியூர் பகுதி:
1. ராசிபாளையம்
2. அருகம்பாளையம்
3. கணியூர்
4. ஷீபா நகர்
5. கொள்ளுப்பாளையம்
6. சுப்புராயம்பாளையம்
7. தென்னம்பாளையம்
8. ஊத்துப்பாளையம்