மேட்டுப்பாளையத்தில் நாளை 13-ம் தேதி மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மேட்டுப்பாளையம் கோட்டத்திற்குட்பட்ட பவானி பேரேஜ், மருதூர் துணை மின் நிலையம் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.


கோவை: மேட்டுப்பாளையம் கோட்டத்திற்குட்பட்ட பவானி பேரேஜ், மருதூர் துணை மின் நிலையம் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கீழ் குறிப்பிட்டுள்ள பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்:-

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பவானி மேரேஜ் 1, சுக்குகாப்பி கடை, சமயபுரம், ராமேகவுண்டன்புதுார், பத்திரகாளியம்மன் கோவில் பகுதிகள், நெல்லித்துறை, தேக்கம்பட்டி, நஞ்ஜேகவுண்டன்புதூர், கெண்டேபாளையம், தொட்ட தாசனுார், மற்றும் குந்தா பீடர் (குடிநீர் இணைப்புகள் மற்றும் அதில் உள்ள மின்நுகர்வோர்கள்).

மருதூர் துணை மின்நிலையம்: காரமடை லாரி உரிமையாளர் பங்கிற்கு தென்புரம் உள்ள பகுதிகள் முழுவதும், சின்ன காரனூர், சர்வால் பீடர் கண்ணார்பாளையம் ரோடு மட்டும், அர்ச்சனா கார்டன், எஸ்.ஆர்.எஸ்.ஐ பீடரில் படியனூர் வாட்டர் பம்பு அவுஸ் வரை மற்றும் காரமடை மேற்கு பகுதிகளான குந்தா காலனி, திம்மம்பாளையம், புங்கம்பாளையம், செல்லப்பனுார்.

மருதூர், தேவனாதபுரம், சுள்ளி பாளையம், புஜங்கனுார், பிளிச்சி கவுண்டனூர், கணுவாய் பாளையம், தாயனூர், தோலம்பாளையம், பணப்பாளையம், சீளியூர், நீலாம்பதி, மேல்பாவி, சாலைவேம்பு, கண்டியூர்.

வெள்ளியங்காடு, ஆதிமாதையனூர், சுண்டக்கொரை, முத்துக்கல்லூர், பில்லூர் குடிநீர், வெள்ளியங்காடு குடிநீர், நெல்லித்துறை குடிநீர், தேக்கம்பட்டி குடிநீர் காரமடை, தேக்கம்பட்டி குடிநீர் இணைப்புகள் போன்ற இடங்களில் மின் விநியோகம் இருக்காது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...