சீரநாயக்கன்பாளையத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமறிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் நவம்பர் 23ம் தேதியன்று (நாளை) அத்துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.
சீரநாயக்கன்பாளையத்தில் மின் தடை ஏற்படும் பகுதிகள்:-
- சீரநாயக்கன்பாளையம்
- பாப்பநாயக்கன் புதூர்
- வடவள்ளி
- வேடப்பட்டி
- மருதமலை
- வீரகேரளம்
- வேலாண்டிபாளையம்
- சாய்பாபா காலனி
- செல்வபுரம்
- சுண்டபாளையம்
- பஜார் வீதி (33-வது வார்டு)
- பொன்னயராஜபுரம்
- தெலுங்குபாளையம்