சோமனூர் கோட்டத்திற்கு உட்பட்ட செல்லப்பம்பாளையம் துணை மின்நிலையத்தில்
மாதந்திர பராமரிப்பு பணிகள் 18.11.2016 வெள்ளிகிழமை நாளை காலை 9.00 மணி
முதல் 14.00 மணி வரை நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் வினியோகம்
தடைபடும் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1.செல்லப்பம்பாளையம்.
2.மோப்பிரிபாளையம்.
3.ஆலாம்பாளையம்.
4.பொன்னாண்டம்பாளையம்.
5.பொத்தியாம்பாளையம்.
6.சின்னமோப்பிரிபாளையம்.
7.வாகராயம்பாளையம்.
8.கிட்டாம்பாளையம்.
9.தட்டாம்புதூர்.
10.தண்ணீர்பந்தல் ஒரு பகுதி.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1.செல்லப்பம்பாளையம்.
2.மோப்பிரிபாளையம்.
3.ஆலாம்பாளையம்.
4.பொன்னாண்டம்பாளையம்.
5.பொத்தியாம்பாளையம்.
6.சின்னமோப்பிரிபாளையம்.
7.வாகராயம்பாளையம்.
8.கிட்டாம்பாளையம்.
9.தட்டாம்புதூர்.
10.தண்ணீர்பந்தல் ஒரு பகுதி.