கிணத்துக்கடவு மற்றும் மதுக்கரை பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 17.11.2016 நாளை (வியாழன்) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
கிணத்துக்கடவு பகுதி:
1. கிணத்துக்கடவு
2. வடபுதூர்
3. கல்லாபுரம்
4. சொக்கனூர்
5. வீரப்பகவுண்டனூர்
6. முத்துக்கவுண்டனூர்
7. கொண்டம்பட்டி
8. அரசம்பாளையம்
9. காரச்சேரி
10. வடசித்தூர்
11. கல்லாங்காட்டுபுதூர்
12. சிங்கராம்பாளையம்
13. சிங்கையன்புதூர்
14. நெ.10 முத்தூர்
15. சங்கராயபுரம்
16. கோவிந்தாபுரம்
17. சென்றாம்பாளையம்
18. வேலாயுதம்பாளையம்
19. தாமரைக்குளம்
20. நல்லட்டிபாளையம்
21. பட்டணம்
22. செட்டியக்காபாளையம்
23. சொலவம்பாளையம்
24. குமாரபாளையம்
25. தேவரடிபாளையம்
26. கோதவாடி கோடங்கிபாளையம்
மதுக்கரை பகுதி:
1. கே.ஜி சாவடி
2. பாலத்துறை
3. பைபாஸ் ரோடு
4. கோவைப்புதூர்
5. மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி)
6. குனியமுத்தூர்
7. ஆத்துப்பாலம்
8. மதுக்கரை
9. ஒத்தக்கால்மண்டபம்
10. சுந்தராபுரம் (ஒரு பகுதி)
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
கிணத்துக்கடவு பகுதி:
1. கிணத்துக்கடவு
2. வடபுதூர்
3. கல்லாபுரம்
4. சொக்கனூர்
5. வீரப்பகவுண்டனூர்
6. முத்துக்கவுண்டனூர்
7. கொண்டம்பட்டி
8. அரசம்பாளையம்
9. காரச்சேரி
10. வடசித்தூர்
11. கல்லாங்காட்டுபுதூர்
12. சிங்கராம்பாளையம்
13. சிங்கையன்புதூர்
14. நெ.10 முத்தூர்
15. சங்கராயபுரம்
16. கோவிந்தாபுரம்
17. சென்றாம்பாளையம்
18. வேலாயுதம்பாளையம்
19. தாமரைக்குளம்
20. நல்லட்டிபாளையம்
21. பட்டணம்
22. செட்டியக்காபாளையம்
23. சொலவம்பாளையம்
24. குமாரபாளையம்
25. தேவரடிபாளையம்
26. கோதவாடி கோடங்கிபாளையம்
மதுக்கரை பகுதி:
1. கே.ஜி சாவடி
2. பாலத்துறை
3. பைபாஸ் ரோடு
4. கோவைப்புதூர்
5. மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி)
6. குனியமுத்தூர்
7. ஆத்துப்பாலம்
8. மதுக்கரை
9. ஒத்தக்கால்மண்டபம்
10. சுந்தராபுரம் (ஒரு பகுதி)