சோமனூர், காளிபாளையம் மற்றும் பூமலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமறிப்பு பணிகள் நவம்பர் 8ம் தேதியன்று (செவ்வாய்) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து சோமனூர் துணை மின் நிலைய மின் செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
சோமனூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட:
பூமலூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட:
காளிபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட:
அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சோமனூர் துணை மின் நிலைய மின் செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
சோமனூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட:
- சோமனூர்.
- கருமத்தம்பட்டி.
- கிருஷ்ணாபுரம்.
- சாமளாபுரம்.
- ராமாட்சிபாளையம்.
- தொட்டிபாளையம்.
- செந்தில்நகர்.
- செகுடந்தாளி.
- பரமசிவன்பாளையம்.
- காளிபாளையம் ஒரு பகுதி.
- கணியூர் ஒரு பகுதி.
பூமலூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட:
- மங்கலம்.
- பூமலூர்.
- மலைக்கோவில்.
- அஹ்ரஹாரபுதூர்.
- பள்ளிபாளையம்.
- இடுவாய் ஒரு பகுதி.
காளிபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட:
- காளிபாளையம் ஒரு பகுதி.
- அய்யம்பாளையம் ஒரு பகுதி.
அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என தெரிவித்துள்ளார்.