சூலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளைமறுநாள் நடைபெறுவதால் 02/11/2016 புதன்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் 2:00 மணி வரை சூலூர் மற்றும் அதன் சுட்டு வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதி:-
1.சூலூர்
2.பி.எஸ் நகர்
3.டி.எம் நகர்
4.கண்ணம்பாளையம்
5.ரங்கநாதபுரம்
6.காங்கேயம்பாளையம்
7.எம்.ஜி புதூர்
8.ராவுத்தர்
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதி:-
1.சூலூர்
2.பி.எஸ் நகர்
3.டி.எம் நகர்
4.கண்ணம்பாளையம்
5.ரங்கநாதபுரம்
6.காங்கேயம்பாளையம்
7.எம்.ஜி புதூர்
8.ராவுத்தர்