தமிழக அரசால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான ஸ்டடி மெட்டீரியல் - தமிழக அரசு வெளியீடு..!

டிஎன்பிஎஸ்சி குருப் 4 தேர்வுக்குத் தேவையான மெட்டிரியலை தமிழக அரசே வெளியிட்டுள்ளது.



கோவை: டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுத படிப்பதற்கான மெட்டீரியல் ஆன்லைன் வாயிலாக பெற்றுக்கொள்ள தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட குரூப் 4 தேர்வுக்கான ஸ்டடி மெட்டீரியல்களை நீங்கள் எங்கிருந்தும், உங்கள் மொபைல் போனில் எப்படிப் பெறுவது என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

அரசு வேலை என்பது பலரின் கனவு. படித்த இளைஞர்கள் அரசு வேலைக்காகத் தொடர்ந்து முயன்று வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குத் தேவையான ஸ்டடி மெட்டிரியல்களை சேகரிப்பது பலருக்கும் சவாலான காரியமாக உள்ளது.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குருப் 4 தேர்வுக்குத் தேவையான மெட்டிரியலை தமிழக அரசே வெளியிட்டுள்ளது. இந்த ஸ்டடி மெட்டிரியலை பெற கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

கிளிக் செய்க – https://drive.google.com/drive/u/0/mobile/folders/1IOL40aLW8-jQRN022DcVxsNr5ACErZE3?sort=13&direction=a

இதை கிளிக் செய்தால் உங்களுக்கு எல்லா மெட்டிரியலும் கிடைக்கும்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...