தொடர் மழை காரணமாக கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2-வது நாளாக நாளையும் விடுமுறை

கோவை : கோவையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு 2-வது நாளாக நாளையும் (ஆக.,10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : கோவையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு 2-வது நாளாக நாளையும் (ஆக.,10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், இங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. மேலும், தொடர்ந்து, இடைவிடாது கனமழை பெய்து வருவதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் பெய்யும் தொடர் கனமழையின் காரணமாக, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, இன்றும் மழை நீடித்ததால் சாலைகள் மற்றும் மேம்பாலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. இதனால், தொடர்ந்து, 2-வது நாளாக நாளையும் (ஆக.,10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி அறிவித்துள்ளார்.  

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...