District Collector and Corporation Commissioner Inspect Installation of Precast Box Culvert for Flood Prevention on Avinashi Road

கோவை அவினாசி சாலையில் மழை காலங்களில் தேங்கும் நீரை தடுப்பதற்க்காக உப்பிலிபாளையம் சந்திப்பு -ஆடிஸ் வீதி எதிரில் Precast box culvert இறக்கி குறுக்காக மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Wearing Cockroach Masks, Coimbatore DYFI Condemns Centre for Blocking ‘Cockroach Janata Party’ Social Media Pages. Location: VKK Menon Road, Siddhapudur, Coimbatore

கோவையில் கரப்பான் பூச்சி முகமூடிகள் அணிந்து DYFI நூதன போராட்டம். இடம்: வி.கே.கே மேனன் சாலை.

DMK candidate Durai Senthamizh Selvan performs Jamaat & dances while canvassing in Coimbatore's Ganapathy area!

DMK candidate Durai Senthamizh Selvan performs Jamaat & dances while canvassing in Coimbatore's Ganapathy area!

Chief Minister to Arrive in Coimbatore Today; Senthil Balaji Reviews Arrangements

Chief Minister to Arrive in Coimbatore Today; Senthil Balaji Reviews Arrangements

Coimbatore South: TVK Candidate Senthil Kumar files nomination.

Coimbatore South: TVK Candidate Senthil Kumar files nomination.

Coimbatore Congress Cadres protest against appointment of Singanallur and Kavundampalayam candidates

சிங்கநல்லூர் மற்றும் கவுண்டம்பாளையம் வேட்பாளர்களை நியமனத்துக்கு எதிராக கோவை காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்