இரண்டு நாள் மாணவர்களின் கைவினைப் பொருள் கண்காட்சியினை நடத்திய ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி

ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் காலேஜ் பஜார் என்ற இரண்டு நாள் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. திங்களன்று துவங்கிய இந்த கண்காட்சியினை கல்லூரி சிஇஓ கே.சுந்தரராமன் மற்றும் பீட்ஸ் பேசன் பள்ளியின் சித்ராராமசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.



இந்த கண்காட்சி மாணவர்களை படிக்கும்போதே தொழில்சார்ந்த திறமைகளை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்டது. இதில், மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய கீச்செயின், வளையல், காதனி, கை மற்றும் கால் அழங்காரப் பொருட்கள், முடி அழங்காரப் பொருட்கள் மற்றும் பல பொருட்களை உருவாக்கி காட்சிக்கு வைத்திருந்தனர்.



மேலும், இந்தக் கண்காட்சியில் செல்பிபூத் என்ற சுயபுகைப்படம் எடுப்பதற்கு தனியே ஒரு சிறப்பு அரங்கும் அமைக்கப்பட்டிருந்தது.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...