பல்குத்தும் குச்சியில் தேசிய தலைவரின் உருவத்தை வரைந்த சேலத்தின் இளைஞர், கோவையின் கலைஞர்!

கோவை மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் கலைஞர் தான் எஸ்.கமலக்கண்ணன். சேலம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் அங்கு தொழில்நுட்பத் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.



பல்வேறு கலைத் திறமைகளை தன்னுள் வைத்துள்ள இவர் தற்போது பல்குத்தும் குச்சிகள் மூலம் கலைப்படைப்பு ஒன்றினை உருவாக்கியுள்ளார்.

 

அதாவது, பல்குத்தும் குச்சிகளைக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, மகாத்மா காந்தி ஆகியோரின் உருவச் சிலையை வரைந்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும், தூய்மையான பாரதம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இதனை நான் உருவாக்கியுள்ளேன். எனது இந்தச் சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெரும் என எதிர்பார்க்கிறேன். 

எனது படைப்பில் தேசியக் கொடியின் மேற்பரப்பில் குழந்தைத் தொழிலாளர்கள், தண்ணீர் சேமிப்பு, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம், மரங்களை பாதுகாப்போம் உள்ளிட்ட பல விழிப்புணர்வு படங்களை வரைந்துள்ளேன்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...