மார்ச் 2ல் பிளஸ் 2, மார்ச் 8ல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் என தேர்வுத்துறை அறிவிப்பு-அட்டவணை வெளியீடு


2017-ம் ஆண்டு மார்ச் 2ம் தேதியன்று 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. 2016- 17-ம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதேபோல் மார்ச் 8-ல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை


02.03.2017

வியாழன்

தமிழ் 1

03.03.2017

வெள்ளி

தமிழ் 2

06.03.2017

திங்கள்

ஆங்கிலம் 1

07.03.2017

செவ்வாய்

ஆங்கிலம் 2

10.03.2017

வெள்ளி

வணிகவியல், வீட்டு அறிவியல், புவியியல்

13.03.2017

திங்கள்

வேதியியல், கணக்கியல்

17.03.2017

வெள்ளி

தொடர்புவழி ஆங்கிலம், இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், கூடுதல் மொழிப்பாடம்

24.03.2017

வெள்ளி

தொழிற்படிப்பு எழுத்துத் தேர்வு, அரசியல் அறிவியல், செவிலியர் (பொது) மற்றும் புள்ளியியல்

27.03.2017

திங்கள்

கணிதம், விலங்கியல், நுண் உயிரியல், உணவுச் சத்து மற்றும் உணவுப் பழக்கம்

31.03.2017

வெள்ளி

உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்

 

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை


08.03.2017

புதன்

தமிழ் பகுதி 1

09.03.2017

வியாழன்

தமிழ் பகுதி 2

14.03.2017

செவ்வாய்

ஆங்கிலம் பகுதி 1

16.03.2017

வியாழன்

ஆங்கிலம் பகுதி 2

20.03.2017

திங்கள்

கணிதம்

23.03.2017

வியாழன்

அறிவியல்

28.03.2017

செவ்வாய்

சமூக அறிவியல்

30.03.2017

வியாழன்

விருப்பப் பாடப்பிரிவு

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...