கார் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பரிதாப பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லவாடி பகுதியை சேர்ந்தவர் சூரியன் (21). இவர் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துவந்தார். இந்த நிலையில் நேற்று, இவர் தனது நண்பர்களான இளங்கோ மற்றும் கவுசிக் என்ற இருவருடன் இருசக்கர வாகனத்தில் கொடிசியா நோக்கி சென்றார். அப்போது அவிநாசி சாலையில் வந்த கார் சூரியன் ஓட்டி வந்த வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் மூவரும் தூக்கியெறியப்பட்டனர். படுகாயம் அடைந்த மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், அவர்கள் வந்த வாகனம் தீப்பிடித்தது. சம்பவம் அறிந்து வந்த பீளமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பின்னர், மாணவர்களின் உடலை மீட்ட போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார். தொடர்ந்து காரை ஓட்டிவந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பரத் (26) என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...