மகன் சாவில் மர்மம் இருப்பதாக தந்தை புகார்


கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜை சந்தித்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டதாவது :-

எனது மகன் கார்த்திக்ராஜா கடந்த 17ம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்தில் இறந்ததாக கூறுகின்றனர். ஆனால்,  என் மகன் அவனது இருசக்கரவாகனத்தில்  ஒரு பெண்ணுடன் சென்றபோது, ஒரு மர்ம கும்பல் அவனை கல்லால் தாக்கி கொன்றதாக தெரிகிறது. மகனுடன் சென்ற பெண்ணுக்கு காயமே இல்லாத நிலையில் எனது மகன் மட்டும் இறந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுதியுள்ளது எனவே. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.' 

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...