வ.உ.சிதம்பரனாரின் 80வது நினைவு நாள் அனுசரிப்பு


கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்று தமிழக மக்களால் இன்றும் நினைவில் இருப்பவர் வ.உ.சி எனும் வ.உ.சிதம்பரனார்.

இவரது 80-வது நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மத்திய சிறையில் அமைந்துள்ள வ.உ.சி. நினைவு மண்டபத்தில் வெள்ளியன்று (இன்று) அவரது உருவச் சிலை மற்றும் செக்கிற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செய்யப்பட்டது.



இந்நிகழ்ச்சிக்கு அகில இந்திய வ.உ.சி மக்கள் நல இயக்கத்தின் தலைவர் பா.சு.ஆத்மா சிவகுமார் தலைமை தாங்கினார். கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் முருகேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

பா.சு.செந்தில் குமார் மற்றும் செய்யது இஷாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலாளர் ஹரிஹரன், சிறைத் துறை நல அலுவலர் சத்யமூர்த்தி, வழக்கறிஞர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டர்.

மேலும், சிறைத் துறையின் சார்பில் வ.உ.சி-யின் சிலை மற்றும் செக்கு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பொதுமக்கள் அதனை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...