டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியில் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு

கோவை: காளப்பட்டி சாலையில் உள்ள டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியில் நான்கு நாட்கள் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் “தொடர்முறை, சக்தி, எம்பெட்ட்டேட் சிஸ்டம்ஸ், ஒலிபரப்பு முறை” போன்றவை டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் மற்றும் ஸ்டெப்ஸ்  நாலெட்ஜ் பிரைவேட் லிமிடெட் உதவியோடு டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லுரியில் உள்ள டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் சென்டரில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.



இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக ஸ்டெப்ஸ்  நாலெட்ஜ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர்கள் வி.எஸ். ரமேஷ் மற்றும் என். கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரியின் துறை தலைவர் மற்றும் ஆய்வு இயக்குனர் டாக்டர் எஸ். சுரேஷ் குமார் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர் கே பொற்குமரன் உரையாற்றும் போது இன்டர்ன்ஷிப், வேலைவாய்ப்பு திட்டங்கள் நோக்கில் மாணவர்களுக்கு வழிகாட்ட இன்னும் ஆசிரியர்கள் இக்கருத்தரங்கு கலந்து கொள்ள வலியுறுத்தினார்.




   
இக்கருத்தரங்கில் 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பல்வேறு கல்லுரிகளில் இருந்து கலந்து கொண்டனர். டாக்டர்.என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியின் பல்வேறு துறை தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...